Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முன்­னாள் எம்.பி.சூசை­தா­சன் கால­மா­னார்

October 14, 2017
in News, Politics
0
முன்­னாள் எம்.பி.சூசை­தா­சன் கால­மா­னார்

இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் மன்­னார் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பி.ஏ.சூசை­தா­சன் தனது 84ஆவது வய­தில் நேற்­றுக் கால­மா­னார்.

மன்­னார், வங்­கா­லை­யைச் சொந்த இட­மாகக் கொண்ட சூசை­தா­சன் 1977ஆம் ஆண்டு இடம்­பெற்ற தேர்­த­லில் மன்­னா­ரில் போட்­டி­யிட்டு நாடா­ளு­மன்­றுக்­குத் தெரி­வா­னார்.

பின்­னர் தனி­நாட்­டுச் சட்­ட­ வரைவு 1983ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத்துக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட ­போது அதைக் கண்­டித்து அனைத்து தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பதவி வில­கி­ய­போது இவ­ரும் பதவி வில­கி­யி­ருந்தார்.

1933 ஆம் ஆண்­டில் பிறந்த இவர் நோய்­வாய்ப்­பட்டு அனு­ரா­த­பு­ரம் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்­று­ வந்த நிலை­யில் நேற்­றுக் கால­மா­னார்.

Previous Post

தனித்திருந்த மூதாட்டியை தாக்கி நகைகள் கொள்ளை

Next Post

அரச தலைவருக்கு கறுப்புக் கொடி காட்டி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Next Post

அரச தலைவருக்கு கறுப்புக் கொடி காட்டி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures