Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முடக்கப்படுகிறது வடக்கின் சந்தைகள் – திருநெல்வேலியிலும் வியாபாரிக்கு தொற்று

December 18, 2020
in News, Politics, World
0

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்னிலங்கை ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பி.சி .ஆர் முடிவுகள் இன்று காலை வெளியாகியிருந்தன. இந்த முடிவுகளின் அடிப்படையில் 39 வயதான வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருதனார்மடத்தில் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதன் மூலம் சங்கானை, சுன்னாகம், திருநெல்வேலி ஆகிய சந்தைகளுக்கு தொற்று பரவியிருக்கின்றது.

மேலும் நேற்றையதினம் அனைத்து சந்தைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இன்று காலையிலிருந்து திருநெல்வேலி சந்தையின் வெளிப்புறம் மற்றும் அருகில் பல வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை காணக்கூடியதாக இருந்தது.

Previous Post

விமான நிலையத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனா

Next Post

சுமந்திரனின் யோசனையை விக்கியும் கஜேந்திரகுமாரும் நிராகரிப்பு

Next Post

சுமந்திரனின் யோசனையை விக்கியும் கஜேந்திரகுமாரும் நிராகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures