சதோச நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் முகக்கவசங்களினால் கிடைக்கப்பெறும் பணத்தொகையில் சிறிய பங்கு புலமைப்பரிசில் நிதிக்காக ஒதுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சதோச நிறுவனங்களின் புதிய பணிப்பாளராக அட்மிரல் ஆனந்த பீரிஸ் பதவியேற்றுக்கொண்ட நிகழ்வில் கலந்து நேற்று கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

