மீண்டும் பொங்கிய நடிகை ஸ்ரீப்ரியா! ஜல்லிக்கட்டு ஆவேசம்
நடிகை ஸ்ரீ பிரியா சில நாட்களாக டி.வி யில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்து வசை பாடி வருகிறார்.
ஊடங்களில், இணைய தளங்களில் இது வைரலாக பரவியது. அவரது கருத்துகளுக்கு சில ஆதரவுகளும் வந்தன.
அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிடும் இவர் தற்போது ஜல்லிக்கட்டு மீதான தன கருத்தை பதிவு செய்துள்ளார்.