மிரிஹானவில் நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத அமைப்பு இருப்பதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வன்முறையான முறையில் நடந்து கொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.