Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்­சா­ரம் தாக்கி குடும்பத் தலை­வர் உயி­ரி­ழந்­தார் : அரி­யா­லை­யில் பரி­தா­பம்

September 17, 2017
in News
0
மின்­சா­ரம் தாக்கி குடும்பத் தலை­வர் உயி­ரி­ழந்­தார் : அரி­யா­லை­யில் பரி­தா­பம்

மின்­சா­ரம் தாக்­கி­ய­தில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் நேற்று உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் அரி­யா­லை­யில் இடம்­பெற்­றது. அதே­யி­டம் ஏ.வி.சாலை­யைச் சேர்ந்த தம்­பையா தர்­ம­சீ­லன் (வயது – 46) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.
அரி­யா­லை­யி­லுள்ள தனது பழைய வீடு ஒன்­றுக்கு மின்­னி­ணைப்பு வேலை­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­போதே அவர் மின்­சா­ரத்­தால் தாக்­கப்­பட்­டார் என்று ஆரம்ப விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.
சட­லம் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது. மேல­திக விசா­ரணை இடம்­பெ­று­வ­தாக யாழ்ப்­பா­ணப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Previous Post

20ஐ அரசு கைவிட்­டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல்

Next Post

கொடூரமிழைத்த குற்றவாளிகளுக்கு இலங்கையில் தண்டனை விலக்களிப்பு

Next Post
கொடூரமிழைத்த குற்றவாளிகளுக்கு  இலங்கையில் தண்டனை விலக்களிப்பு

கொடூரமிழைத்த குற்றவாளிகளுக்கு இலங்கையில் தண்டனை விலக்களிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures