இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்புக்கும் அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் இடையே நேற்று சந்திப்பு நடந்துள்ளது.
இந்தச் சந்திப்பு அயலுறவுத்துறை அமைச்சு அலுவலகத்தில் நடந்துள்ளது.
சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன என்று கூறப்பட்டது.

