புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் வரையில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.