Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த தினம் இன்று

November 18, 2020
in News, Politics, World
0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த தினம் (18) இன்றாகும். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெறவுள்ளன.

1945 நவம்பர் 18 ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ ஆளுமை மிக்கதொரு தலைவராவார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 1970 மே 27 அன்று பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு பெலியத்த தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். யூன் 7, 1970 அன்று நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக பதவியேற்றார்.

மஹிந்த ராஜபக்ஷ 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், அன்றிலிருந்து 2015 வரை அவர் ஜனாதிபதியாக இருந்தார்.

ஏறக்குறைய மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட உள்நாட்டு போரை மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தில் இராணுவ ரீதியில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

2004 நவம்பர் 19 முதல் 2005 ஜனாதிபதித் தேர்தல் வரை, 26 ஒக்டோபர் 2018 முதல் 15 டிசம்பர் மற்றும் 2019 நவம்பர் 21 வரை இலங்கையின் பிரதமராகவும் இருந்துள்ளார். பெப்ரவரி 6 முதல் ஏப்ரல் 2 வரை இரண்டு சந்தர்ப்பங்களில், மீண்டும் 18 டிசம்பர் 2018 முதல் நவம்பர் 21 வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இன்றும் 381 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பினர்

Next Post

நாட்டை அபிவிருத்தி செய்வதை விட கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது – சுமந்திரன்

Next Post

நாட்டை அபிவிருத்தி செய்வதை விட கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது – சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures