Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மழை நீடிக்­கும் சாத்­தி­யம்!!

May 24, 2018
in News, Politics, World
0

வளி­மண்­ட­லத்­தில் குழப்­ப­நிலை தோன்­றி­யுள்­ள­தால் யாழ்ப்­பா­ணத்­தில் ஓரிரு நாள்­க­ளுக்கு மழை பெய்­வ­தற்­கான சாத்­தி­யக் கூறு­கள் இருப்­ப­தாக யாழ்ப்­பாண மாவட்ட வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­கள அதி­காரி ரி.பிர­தீ­பன் தெரி­வித்­தார்.

இதே­வேளை, மேல், தென், சப்­ர­க­முவ, மத்­திய மற்­றும் வட மேல் மாகா­ணங்­க­ளில் அதி­க­ரித்த மழை வீழ்ச்சி பதி­வா­கும் என்று கொழும்பு வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. குறித்த பகு­தி­க­ளில் நாளை காலை வரை­யில் மழை தொடர்­வ­தற்கு வாய்ப்­புள்­ள­தா­க­வும் வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் குறிப்­பிட்­டுள்­ளது.

வடக்கு நிலமை தொடர்­பில் ரி.பிர­தீ­பன் மேலும் தெரி­வித்­த­தா­வது,
வளி மண்­ட­லத்­தில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­நிலை கார­ண­மாக வடக்­குப் பிர­தே­சங்­க­ளில் கால­நி­லைக் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் உள்­ளிட்ட பிர­தே­சங்­க­ளில் ஓரிரு நாள்­க­ளுக்கு மழை­யு­டன் கூடிய கால­நிலை காணப்­ப­டும்.இலங்­கை­யின் தெற்­குப் பகு­தி­யில் தென் மேல் பரு­வக்­காற்று கார­ண­மாக மழை­யின் தாக்­கம் உள்­ளது. ஆனால் வடக்­கினை பொறுத்­த­வ­ரை­யில் வளி­மண்­ட­லத்­தில் ஏற்­பட்ட குழப்­பமே மழைக்கு கார­ண­மா­கும். இத­னால் ஓரிரு நாள்­க­ளுக்கு மட்­டும் மழை­யு­டன் கூடிய கால­நிலை காணப்­ப­டும் – என்­றார்.

Previous Post

மாகாண தேர்தல் தொடர்பில்- இந்த வாரத்துக்குள் அறிவிப்பு

Next Post

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மின்னல் தாக்கம்

Next Post

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மின்னல் தாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures