மறு அறிவித்தல் வழங்கும் வரை நாளை (5) முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அனர்த முகாமைத்துவ மத்திய நிலையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.