Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னார் குஞ்சுக்குளத்தில் குடி நீருக்கு தட்டுப்பாடு-மக்கள் அவதி

August 24, 2018
in News, Politics, World
0

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்­சுக்­கு­ளம் பகு­தி­யில் மழை இல்­லா­த­ காரணத்தால் கடும் வறட்சி ஏற்­பட்­டுள்­ளது.
இதனால் குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு குஞ்சுக்குளம் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
ஆங்­காங்கே காணப்­ப­டும் சிறு குளங்­கள் வற்­றி­ விட்­ட­த­னால் கிணத்­தடி தண்­ணீர் ஊற்­றுக்­க­ளில் தண்­ணீர் சுரப்­ப­தில்லை. எடுக்­கப்­ப­டும் தண்­ணீ­ரில் அதிக கல்­சி­யப்­ப­டி­வு­கள் காணப்­ப­டு­வ­தால் சிறு­நீ­ரக நோய்­கள் ஏற்­ப டும் அபா­யத்தை குஞ்­சுக்­கு­ளம் மக்­கள் எதிர்­நோக்­கி­யுள்­ள­னர்.
எனவே உரிய அதி­கா­ரி­கள் விரை­வாக செயற்­பட்டு தண்ணீர்த்­தாங்­கி­கள் மூலம் சுத்­த­மான குடி­நீர் தந்து குஞ்­சுக்­கு­ளம் மக்­க­ளின் குடி­ தண்­ணீர்ப் பிரச்­ச­னையை தீர்த்து வைக்­கு­மாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இவ்விடையம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதியிடம் வினவிய போது,,
குடி­ தண்­ணீர்ப் பிரச்­ச­னை­யா­னது மன்­னார் மாவட்­டத்­தில் அனைத்­துக் கிரா­மங்­க­ளி­லும் உள்­ளது.
அந்த வகை­யில் நானாட்­டான் பிர­தேச சபைக்கு உட்­பட்ட கிரா­மங்­க­ளுக்கு தண்ணீர்த்­தாங்­கி ­கள் மூலம் குடி தண்­ணீர் விநி­யோ­கம் செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம்.
கிட்­டத்­தட்ட அனைத்து கிரா­மங்­க­ளும் தண்­ணீர் பிரச்­ச­னையை சந்­தித்­துள்­ளமையால் தண்ணீர்த்­தாங்­கி­கள் பற்­றாக்­கு­றை­யாக உள்­ளது.
எதிர்­வ­ரும் சனிக்­கி­ழமை சபை­யின் சிறப்பு அமர்­வில் கலந்­து­ரை­யா­டிய பின் குஞ்­சுக்­கு­ளம் மற்­றும் நானாட்டான் பிர­தேச சபைக்கு உட்­பட்ட கிரா­மங்­க­ளின் தண்­ணீர் பிரச்­சனை தீர்க்­கப்­ப­டும் என்று அவர் தெரி­வித்­தார்

Previous Post

சீனாவில் சுமார் 14,500 பன்றிகள் கொன்று குவிப்பு

Next Post

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர அழைப்பு!

Next Post

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர அழைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures