Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

January 8, 2021
in News, Politics, World
0

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரையில் அண்டிய வாவிபகுதியில்  ஆண் ஒருவர் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (08) கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நபர் சுமார் 60 வயதுமதிக்கத்தக்கவர் எனவும் அடையாளம் இதுவரை கணப்படவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Previous Post

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா

Next Post

வவுனியாவில் புலனாய்வு துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட புத்தக வெளியீடு!

Next Post

வவுனியாவில் புலனாய்வு துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட புத்தக வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures