Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்துப் பேச அர­சி­யல் கட்­சி­கள் தீர்மானித்துள்­ளன.

October 23, 2017
in News, Politics
0
மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்துப் பேச அர­சி­யல் கட்­சி­கள் தீர்மானித்துள்­ளன.

புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக மகா­நா­யக்க தேரர்­கள் போர்க்­கொடி தூக்­கி­யுள்ள நிலை­யில்,

அவர்­க­ளைச் சந்­தித்துப் புதிய அர­ச­மைப்­புக்­கான முக்­கி­யத்­து­வம் குறித்துத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு அர­சி­யல் கட்­சி­கள் தீர்மானித்துள்­ளன.

ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, மக்­கள் விடு­தலை முன்­னணி, ஜாதிக ஹெல உறு­மய உள்­ளிட்ட கட்­சி­க­ளின் பிர­மு­கர்­ கள் விரை­வில் மகா­நா­யக்க தேரர்­களை விரை­வில் சந்திக்­க­வுள்­ள­னர்.

மல்­வத்த பீடத்­தின் மகாநா­யக்க தேரர் வெளி­நாடு சென்­றி­ருப்­ப­தால் அவர் நாடு திரும்­பி­ய­தும் மேற்­படி சந்­திப்­பு­கள் ஆரம்­ப­மா­கும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை மீது எதிர்­வ­ரும் 30ஆம், 31ஆம் திக­தி­க­ளி­லும், அடுத்த மாதம் முத­லாம் திக­தி­யும் அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் விவா­தம் நடை­பெ­ற­வுள்­ளது.

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சியை உட­ன­டி­யாகக் கைவி­டு­மாறு மகா­நா­யக்க தேரர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தால்,

அவர்­க­ளைச் சந்­தித்து தமது கட்­சி­க­ளின் நிலைப்­பா­டு­களை அறி­விக்­கா­மல் விவா­தத்­தில் பங்­கேற்­றால் அது சிக்­க­லாக அமைந்­து­வி­டும் என்­ப­தா­லேயே சந்­திப்­புக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­ல­ரான அமைச்­சர் துமிந்த திஸா­நா­யக்க உட்­பட கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­கள் அடங்­கிய குழு­ வி­னரே மகா­நா­யக்க தேரர்­க­ளைச் சந்திக்கவுள்ளனர்.

ஒற்­றை­யாட்சி, நிறை­வேற்று அரச தலை­வர் முறைமை நீக்­கப்­ப­டக் கூடாது உள்­ளிட்ட விட­யங்­க­ளில் மகா­நா­யக்க தேரர்­க­ளின் நிலைப்­பாட்­டி­லேயே சுதந்­தி­ரக் கட்சி,

ஜாதிக ஹெல உறு­மய ஆகிய கட்­சி­கள் இருக்­கின்­றமை குறிப்பிடத்­தக்­கது.

Previous Post

வயலில் குண்டு மீட்பு

Next Post

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகிறது – தினேஷ் குணவர்தன

Next Post
அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகிறது – தினேஷ் குணவர்தன

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகிறது – தினேஷ் குணவர்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures