Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மகா­நா­யக்க தேரர்­க­ளை சந்­திக்க கொழும்பு இரா­ஜ­தந்­தி­ரி­கள் முயற்சி

October 21, 2017
in News
0
மகா­நா­யக்க தேரர்­க­ளை சந்­திக்க கொழும்பு இரா­ஜ­தந்­தி­ரி­கள் முயற்சி

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சி­யைக் கைவி­டு­மாறு அர­சுக்கு மகா­நா­யக்க தேரர்­கள் அழுத்­தம் கொடுத்­து­வ­ரும் நிலை­யில், அவர்­களை நேரில் சந்­தித்­துப் பேச்சு நடத்­து­வ­தற்கு கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­கள் தீர்­மா­னித்­துள்­ள­னர் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

மகா­நா­யக்க தேரர்­களை தனித்­த­னியே சந்­தித்து, இலங்­கைக்கு ஏன் புதிய அர­ச­மைப்பு அவ­சி­ய­மா­கின்­றது என்ற முக்­கி­யத்­து­வத்தை எடுத்­து­ரைக்­க­வுள்­ள­னர்.

இலங்­கை­யில் வாழும் சகல இன மக்­க­ளுக்­கும் உரி­மை­கள் வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்­பதே பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் எதிர்­பார்ப்­பாக இருக்­கின்­றது. அதற்­கா­கவே அழுத்­தம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது.

மாறாக, பன்­னாட்­டுச் சூழ்ச்­சி­க­ளின் பிர­கா­ரம் அர­ச­மைப்பை தயா­ராக்­கு­மாறு அழுத்­தம் கொடுக்­க­வில்லை என்று மகா­நா­யக்க தேர­ரர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கப்­ப­டும்.

அப்­போது பன்­னாட்­டுச் சமூ­கம் மீதான அச்­சம் நீங்­கக்­கூ­டும் என்று பெயர் குறிப்­பிட விரும்­பாத இரா­ஜ­தந்­திரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

Previous Post

அரை நிரந்­தர வீடு­க­ளால் அல்லல்ப்படும் தெளிகரை மக்கள்

Next Post

மாணவி தொடர்­பில் தவ­றான தக­வல் பரப்­பி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை

Next Post

மாணவி தொடர்­பில் தவ­றான தக­வல் பரப்­பி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures