என்.எம் ட்ரவல்ஸ் முஹம்மத் ஹாஜியாரின் மகன் ஹூமைட் இன்று காலமானார். 20 கோடி ருபா பெட் ஸ்கேனர் மெசினை மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்க இவர் தனது தந்தையின் ஊடாக திட்டமொன்றை வகுத்து அதில் வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.. கதிஜா பவுண்டேசன் ஊடாக இத் திட்டத்திற்காக முஹம்மத் மிகவும் போராடி வெற்றிகண்டார். அதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவருமான மொஹமட் ஹாஜியாரின் மகன் ஹுமைட் 11.09.2017 வபாத்தாகியுள்ளார். மிக இளம் வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்