Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோ கிளைமோர் மீட்பு

July 29, 2020
in News, Politics, World
0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பச்சைப்புல் மோட்டை பகுதியில் போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோ கிளைமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஆனந்தபுரம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை துப்பரவு செய்யும் போது நிலத்தில் புதைந்து காணப்பட்ட தடையபொருள் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு குறித்த பகுதி வெடிபொருட்கள் அகற்றும் சிறப்பு அதிரடிப்படையினரால் தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது நிலத்திற்குள் பாதுகாப்பாக பொதிசெய்யப்பட்ட 10 கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றும், மிதிவெடிகள் 109, வெடிமருந்து 1.5 கிலோகிராம் உள்ளிட்ட வெடிபொருளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையினர் கொண்டு சென்றுள்ளார்கள்

Previous Post

கட்டார் நாட்டில் தங்கியிருந்த 29 பேர் தாயகம் திரும்பினர்

Next Post

கடுமையான சுகாதார வழிகாட்டலுடன் ஹஜ் யாத்திரை

Next Post

கடுமையான சுகாதார வழிகாட்டலுடன் ஹஜ் யாத்திரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures