Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போகம்பறை சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா

November 8, 2020
in News, Politics, World
0

கண்டியில் உள்ள பழைய போகம்பறை சிறைச்சாலையில் உள்ள ஏழு ஆண் கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் சிகிச்சைக்காக வெலிகந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டதாக சிறை ஆணையர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகசின் சிறையிலிருந்து போகம்பறை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகளின் ஒரு குழுவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே வெலிக்கடை சிறைச்சாலையிலும் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மக்களைச் சாகடிக்காதீர்கள்; நாட்டை உடன் முடக்குங்கள்!

Next Post

5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை கடத்தியோர் கைது

Next Post

5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை கடத்தியோர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures