போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த பொலிஸ் பரிசோதகர் உபாலி சமரசேகரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கான 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.
குறித்த நித்திக்கான காசோலையினை உபாலி சமரசேகரவின் மனைவி திருமதி கோமதி நயனரசியிடம்
ஜனாதிபதி அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

