பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரியிடம் நிர்மலாதேவி குறித்த ஆவணங்களை விருதுநகர் மாவட்ட போலீசார் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி விசாரணையை தொடங்கியுள்ளார்.