சிறிது காலம் பொறுமையாக இருந்தால் ஏதும் தருவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டு உள்ளார்.
சிறிது காலம் அமைதியாக இருந்தால் விரும்பிய முடிவினை பெற்றுக் கொள்வேன் என்று மைத்திரிபால சிறிசேன தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
சோர்வான சவாலை வெற்றிகரமாக முறியடித்த பிறகு, முடிவைப் பெற ஒருவர் சிறிது காலம் பொறுமை காத்து இருக்க வேண்டும் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.

