Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த குடும்­பப் பெண் தனக்­குத்­தானே தீ மூட்டி இறப்பு !!

November 8, 2017
in News
0
புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த குடும்­பப் பெண் தனக்­குத்­தானே தீ மூட்டி இறப்பு !!

குரு­திப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த குடும்­பப் பெண் தனக்­குத்­தானே தீ மூட்டி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கல்­வி­யங்­காடு, ஜி.பி.எஸ் வீதி­யைச் சேர்ந்த பிர­பா­க­ரன் ஜெய­ம­லர் (வயது – 43) என்­ப­வரே
உயி­ரி­ழந்­தார்.

இவர் தெல்­லிப்­பழை ஆதார மருத்­து­வ­ ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்­துள்­ளார். மன அழுத்­தத்­துக்­குள்­ளாகி இருந்­தார் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்­னர் உட­லில் தீ பற்­றிய நிலை­யில் வீட்­டின் பின்­பு­ற­மா­கக் காணப்­பட்ட அவர் தெல்­லிப்­பழை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பாணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்று முன்­தி­னம் மாலை உயி­ரி­ழந்­தார்.

கோப்­பாய் பொலி­ஸார் மற்­றும் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை மேற்­கொண்­டனர். சட­லம் கண­வ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

Previous Post

கை வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்

Next Post

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டணம்- நியதிச் சட்டம் வேண்டும்

Next Post

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டணம்- நியதிச் சட்டம் வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures