புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தன்னுடைய புதிய அமைச்சுப் பொறுப்புக்களை இன்று(31) காலை நீதியமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த சந்தரப்பத்தில் அமைச்சர்களான சந்திரானி பண்டார, கயந்த கருணாதிலக மற்றும் அதிகாரிகள் உடனிருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

