இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
9வது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு ஆரம்பித்தவேளை அமைச்சர் தினேஸ்குணவர்த்தன மகிந்த யாப்பா அபயவர்த்தனவின் பெயரை முன்மொழிந்தார்.