மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு அமையவுள்ள மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் புதிய சட்டங்களை உருவாக்கியாவது தண்டனை வழங்குவோம் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய மோசடியாக மத்திய வங்கி பிணைமுறி உள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் இதனால் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.