இரு வேறு இடங்களில் புகையிரதத்தில் மோதி இருவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் மற்றும் கராட்டுவ ஆகிய பகுதிகளில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதில் 28 வயது இளைஞனும் 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.