Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்றம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முற்பகல் 9.30-க்கு கூடும்

August 15, 2020
in News, Politics, World
0

பாராளுமன்றம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முற்பகல் 9.30-க்கு கூடும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரங்களுக்கு அமைய, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி வௌியிட்டுள்ளார்.

பாராளுமன்றத்திற்கு மக்களின் வாக்குகளால் நேரடியாக 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், தேசியப் பட்டியலின் மூலம் 27 உறுப்பினர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி ஆகியன தேசியப் பட்டியல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் யார் என்பது தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது.

இதற்காக குறிப்பிடப்படும் பெயர்களில், மஹிந்த யாப்பாவின் பெயரும் முக்கிய இடம்பெறுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறான பதிலை வழங்கினார்,

சபாநாயகர் பதவி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் உச்சபட்சம் செயற்பட முடியும்

Previous Post

நாங்கள் மரணத்துக்கு எப்போதும் அஞ்சியவர்கள் அல்ல ;ஹாபிஸ் நசீர் அஹமட்

Next Post

போதைப்பொருள் வர்த்தகத்தில் 2 வாரத்தில் 220 கோடி பணம் பரிமாற்றம்!

Next Post

போதைப்பொருள் வர்த்தகத்தில் 2 வாரத்தில் 220 கோடி பணம் பரிமாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures