பாகுபலி-2வில் ஏன் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு- ரசிகர்கள் ஏற்பார்களா?
பாகுபலி வெற்றியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படம் உலகம் முழுவதும் ரூ 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்து விட்டது.
இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்களுக்கு மேல் இருக்கும், ஆனால், இதன் இரண்டாம் பாகத்தின் ரன்னிங் டைம் 105 நிமிடங்கள் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது. இதை நாமே நம் தளத்தில் தெரிவித்து இருந்தோம்.
இந்த பாகத்தில் பாகுபலி படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்று இறப்பது போல் உள்ளதாம், அவர் யார்? அப்படி முக்கியமானவராக இருந்தால் ரசிகர்கள் அதை ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.