பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.
இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும 44 பேர் காயமடைந்தள்ளனர்.