Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்­கலை மாண­வர் புறக்­க­ணிப்பு நாளை வரை­யும் தொட­ர­லாம்

October 26, 2017
in News
0

அநு­ரா­த­பு­ரத்­தில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் கோரிக்­கையை நிறை­வேற்­று­மா­றும், அர­சி­யல் கைதி­களை விடு­விக்­கு­மா­றும் கோரி யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்கழக மாண­வர்­கள் முன்­னெ­டுத்­து ­வ­ரும் வகுப்­புப் புறக்­க­ணிப்­புப் போராட்­டம் நாளை வெள்­ளிக்­கி­ழமை வரை­யில் தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்­தப் பிரச்­சி­னைக்கு இறு­தி­யான தீர்வு ஒன்றை அரச தலை­வர் நேற்று வழங்­கு­வார் என்று பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில் அப்­ப­டிப்­பட்ட அறி­விப்பு எது­வும் வெளி­வ­ர­வில்லை.

அரச தலை­வ­ரின் அறி­விப்பு நேற்று வரும் என்று எதிர்­பார்த்து அது­வ­ரை­யில், அதா­வது புதன்­கி­ழமை வரை­யில் நான்கு நாள்­க­ளுக்கே வகுப்­புப் புறக் க­ணிப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுப்­பது என்று மாண­வர்­கள் முன்­னர் தீர்­மா­னித்­தி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் இன்று கூடும் மாண­வர்­கள் போராட்­டத்தை நாளை­ம­று­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை வரை தொடர்­வ­தற்கு முடி­வெ­டுப்­பார்­கள் என்று உத­யன் அறிந்­தான்.

அத்­து­டன் வெள்­ளிக் கிழமை மாலை நீதி அமைச்­சர் மற்­றும் சட்­டமா அதி­பர் ஆகி­யோ­ரைச் சந்­தித்து இந்­தப் பிரச்­சினை குறித்­துப் பேசிய பின்­னர் அடுத்த கட்­ட­ந­ட­வ­டிக்கை தொடர்­பில் அவர்­கள் தீர்­மா­னிப்­பர் என்­றும் தெரி­கி­றது.

தற்­போ­தைய நிலை குறித்­துப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­னர், நேற்று மாலை கூடிக் கலந்­து­ரை­யா­டி­னர்.

இன்று காலை 10 மணிக்கு கைலா­ச­பதி அரங்­குக்கு முன்­னால் மாண­வர்­கள் அனை­வ­ரை­யும்­கூட்டி ஆலோ­சிப்­பது என்று அதில் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

Previous Post

மியன்மார் – பங்களாதேஷ் இடையே அதிபயங்கர உடன்பாடு, ஆபத்தில் ரோஹின்யர்கள்

Next Post

தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

Next Post

தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures