தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான உடல்களை பதப்படுத்த நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.மேலும் உடற்கூறு ஆய்வு செய்தாலும், செய்யவிட்டாலும் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் ஆகிய அமர்வு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தலை, நெஞ்சை குறிவைத்து சுட்டதாக மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார்.