Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பனிக்கன்குளத்தில் பெக்கோ – கன்டேனர் பாரவூர்தி விபத்து!

November 12, 2020
in News, Politics, World
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் 232 ஆவது கிலோமீற்றருக்கும், 233 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து நேற்று (11) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாருக்கும் உயிர் சேதங்கள் இடம்பெறவில்லை.

இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நோக்கி பெக்கோ இயந்திரத்தை ஏற்றி வந்த வாகனம் ஒன்று அதன் சில்லு காற்று போன காரணத்தினால் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியாவை நோக்கி வருகைதந்த இன்னுமொரு கன்டேனர் பாரவூர்தி குறித்த வாகனத்தில் மோதுண்டு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனங்கள் கடுமையாக மோதுண்டு சேதமடைந்துள்ளபோதும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

மத்திய கிழக்கின் இரு நாடுகளிலிருந்து 51 இலங்கையர்கள் இன்று வந்தனர்

Next Post

இன்றுடன் மகிந்த தேசப்பிரிய தமது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் !

Next Post

இன்றுடன் மகிந்த தேசப்பிரிய தமது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures