நேற்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர தயாராக இருந்தார் என கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மதகுரு இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த பட்ட நிலையில் அவர் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.