நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் 3 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர் தெரிவிக்கப்பட்டது.