அரச தரப்பு உறுப்பினர்கள் அதிகமானோர் வருகை தராதமையினால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வின்போது, அதிகளவான அரச தரப்பு உறுப்பினர்கள் வருகை தராதமையினால், வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.