Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடாளுமன்றத்தை பாதுகாக்கும் முயற்சியில் இராணுவத்தினர்!!

October 8, 2018
in News, Politics, World
0

சீரற்ற வானிலை கார­ண­மாக, நாடு முழு­வ­தும் ஆறு­கள் பெருக்­கெ­டுத்து, பல பிர­தே­சங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்ளன.

இந்த நிலை­யில், நாடா­ளு­மன்­றத்தைச் சுற்­றி­ யுள்ள திய­வன்ன ஓயா­வின் நீர்­மட்­ட­மும் வேக­மாக அதி­க­ரித்து வரு­கி­றது.

இத­னால் நாடா­ளு­மன்­றத்­தைப் பாது­காப்­ப­தற்­காக, நாடா­ளு­மன்ற வளா­கத்­தைச் சுற்றி, மணல் மூட்­டை­கள் அடுக்­கும் பணி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இரா­ணு­வத்­தி­னர், நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் மணல் மூட்­டை­களை அடுக்கி வரு­கின்­ற­னர்.

Previous Post

கூட்டணி அரசாங்கம் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்

Next Post

நல்ல பணி­களை ஆற்­று­வ­தால்­தான் எனக்கு எதிர்ப்பு :வடக்கு முதல்வர்

Next Post

நல்ல பணி­களை ஆற்­று­வ­தால்­தான் எனக்கு எதிர்ப்பு :வடக்கு முதல்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures