Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நகர பேருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

January 15, 2021
in News, Politics, World
0

நகர பேருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் நிலவும் அதிகளவான வாகன நெரிசலை குறைக்கும் நோக்கிலான இந்த திட்டம் மாகும்புர பல்போக்குவரத்து நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது.

25 பேருந்துகளை கொண்டு இதன் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தமது சொந்த வாகனங்களில் பயணிப்போருக்கு, வாகன தரிப்பிடத்தில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பேருந்துகளில் கொழும்பு நகர் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகளில் வைபை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Previous Post

சிவனொளிபாதமலை சென்ற இருவர் கைது

Next Post

வாசுதேவ நாணயக்காரவின் செயலாளருக்கு கொரோனா

Next Post

வாசுதேவ நாணயக்காரவின் செயலாளருக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures