இன்று தோள்கொடு தோழா திரைப்படத்துக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
நிகழ்வில் கன்னடத் தலைவர் ஜாகுவார், தானாகம் மாஸ்டர், இயக்குனர் பேரரசு , ஃபைட் மாஸ்டர் தளபதி தினேஷ், டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜ், தயாரிப்பாளர் சி.எஸ். சந்திரசேகர் எனப்பலர் கலந்துகொண்டனர் .