ஆரையம்பதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணொருவர் இன்று காலை (13) சடலமாக மீக்கப்பட்டுள்ளார்.
கோபாலகிருஸ்ணன் வீதி,செல்வாநகர், ஆரையம்பதி எனும் விலாசத்தில் வசிக்கும் ஒரு குழந்தையின் தாயான 25 வயதுடைய குகன் றொணிலா என்ற பெண்ணே இன்று சடலமாக மீக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.