Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையைாக அறிவித்து விசேட வர்த்தமானி

November 18, 2020
in News, Politics, World
0

இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிகள் அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று மூலம் இந்த அறிவித்தலை அவர் வெளியிட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டு 61ஆம் இலக்க அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அவசியமான சேவைகளில் ஒன்றாகத் துறைமுக அதிகார சபையின் பணியை அறிவிப்பதாக ஜனாதிபதி வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளார்

Previous Post

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக இன்று விசேட பேச்சு

Next Post

துமிந்த சில்வா மீது முறைப்பாடு!

Next Post

துமிந்த சில்வா மீது முறைப்பாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures