Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் 6 மணிநேர நீர் வெட்டு

March 23, 2021
in News, Politics, World
0

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றைய தினம் 6 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க பகுதிகளிலும், சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் இந்த நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதுதவிர களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் ஜா-எல ஆகிய பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இன்று காலை 9 மணிமுதல் 6 மணிநேர காலப்பகுதிக்கு குறித்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது

Previous Post

ஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் அல்ல – அநுர

Next Post

இலங்கை குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று

Next Post

இலங்கை குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures