Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தமிழில் ஒரு டைட்டானிக்

December 29, 2017
in Cinema
0

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், ஹாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் டைட்டானிக். இப்போது இதே பெயரில் தமிழில் ஒரு படம் தயாராகிறது. ‘மாயவன்’ படத்தை இயக்கி, தயாரித்த சி.வி.குமார் அடுத்து தயாரிக்கும் படத்துக்கு ‘டைட்டானிக்’- ‘காதலும் கவுந்து போகும்’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

நாயகனாக கலையரன் நடிக்கிறார். ஏற்கனவே சி. வி. குமார் தயாரிப்பில் அதே கண்கள் என்ற படத்தில் நடித்தார் கலையரசன். அந்தப்படம் கமர்ஷியலாக ஓடவில்லை, ஆனாலும் மீண்டும் கலையரசனை வைத்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கதாநாயகிகளாக ‘கயல்’ ஆனந்தியும், அஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். எம்.ஜானகி ராமன் எழுதி இயக்கும் இந்த படத்தில் பல்லு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை எஸ்.ராம் பிரசாத் கவனிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

Previous Post

கேரளாவில் வேலைக்காரன்…. உண்மை நிலவரம் என்ன?

Next Post

பேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியதால் பெற்றோல் எரிகுண்டு வீச்சு!

Next Post
பேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியதால் பெற்றோல் எரிகுண்டு வீச்சு!

பேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியதால் பெற்றோல் எரிகுண்டு வீச்சு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவிற்கு எதிராக வழக்கில் முக்கிய சாட்சியாக மாறிய முன்னாள் எம்.பி!

July 29, 2026
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

July 29, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

July 28, 2026
சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

July 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures