தனுஷின் பவர்பாண்டி படத்தின் நாயகி இவரா?
தனுஷ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
அவரின் முதல் பட ஹீரோ மற்றும் பெயரை அறிவித்து விட்டார்.
இந்நிலையில் பவர்பாண்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக 90 களின் நாயகி நதியா நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
ராஜ்கிரண் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரசன்னா மற்றும் சாயா சிங் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
Read next : பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட டிடி – காரணம் என்ன?