நாடுமுழுவதும், தனிமைப்படுத்தல் விதிகளையும், நடமாட்டக் கட்டுப்பாடுகளையும் மீறிய குற்றச்சாட்டில், 262 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்தார்.