Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 254 பேர் வெளியேற்றம்

October 15, 2020
in News, Politics, World
0

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்றைய தினம்(வியாழக்கிழமை) 254 பேர் வெளியேறவுள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய 52 ஆயிரத்து 612 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளனர்.

அத்துடன், தற்போது, 88 நிலையங்களில் 9 ஆயிரத்து 703 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

அகிலவிராஜ் காரியவசம் விடுத்த அறிவிப்பு

Next Post

எந்த வேளையிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் – இராணுவத்தளபதி

Next Post

எந்த வேளையிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் - இராணுவத்தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures