Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள்!

January 6, 2021
in News, Politics, World
0

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, அட்டாளைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட பாலமுனை 1, ஒலுவில் 2, அட்டாளைச்சேனை 8 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆலையடி வேம்பு காவற்துறை பிரிவிற்குட் பட்ட அக்கரைப்பற்று 8இன் கீழ் 1, 8இன் கீழ் 3 மற்றும் அக் கரைப்பற்று 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அக்கறைப்பற்று காவற்துறை பிரிவிற்குட்பட்ட அக்கறைப்பற்று 05 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க கிராம சே வகர் பிரிவுகளும் நகர அதிகாரத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

Previous Post

முகக் கவசம் அணியாத 1060 பேர் கைது

Next Post

41 ஆயிரத்தை தாண்டிய திவுலபிட்டிய, பேலியகொட தொற்றாளர்களின் எண்ணிக்கை

Next Post

41 ஆயிரத்தை தாண்டிய திவுலபிட்டிய, பேலியகொட தொற்றாளர்களின் எண்ணிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures