இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது இன்று (24) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 162.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.
டொலர் ஒன்றின் விற்பனை விலை அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

