Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜெ.,வாக முயற்சிக்கும் நித்யா

December 24, 2018
in Cinema
0

இயக்குநர் மிஷ்கினிடம் உதையாளராக இருந்த பிரியதர்ஷினி, தற்போது, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார். ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன், அரசியல் வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, வெற்றி-தோல்விகள், ஜெயில் வாழ்க்கை என எல்லாவற்றையும் கலந்து படம் தயாரிக்கப்படுகிறது.

இந்தப் படத்தில் நித்யா மேனன், ஜெயலலிதாவாக நடிக்கிறார். மேக்கப் போட்டதும், ஜெயலலிதா போலவே நித்யா மேனன் இருந்தாலும், ஜெயலலிதாவின் மேனரிஷங்கள் அனைத்தும் ஒத்துப் போக வேண்டும் என்பதற்காக, ஜெயலலிதாவின் பழைய வீடியோ கிளிப்பிங்குகள் அனைத்தையும் வாங்கி வந்து போட்டுப் பார்த்து, கற்று வருவதாகக் கூறப்படுகிறது. ‘படத்தில் ஒரிஜினல் ஜெயலலிதாவாகவே மாறி நடிக்க வேண்டும்; அப்போதுதான், படம் நன்றாக வரும்’ என சொல்லும் நித்யா மேனன், அதற்கான தீவிர பயிற்சியில் இருக்கிறார்.

Previous Post

96′ தெலுங்கு ரீமேக் : த்ரிஷா, சமந்தா இடையே போட்டி

Next Post

யாழில் கர்பிணிப்பெண்ணுக்கு ஏற்ப்பட்ட விபரீதம்

Next Post

யாழில் கர்பிணிப்பெண்ணுக்கு ஏற்ப்பட்ட விபரீதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures