ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரும் புதிய வழக்கு ஐகோர்ட்டில் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதி மணிகுமார் தலைமையிலான அமர்வு, வேறு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு பணத்தில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு. தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ளார்.
															
