ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இவர் தான் இயக்குகிறாரா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் தசரி நாரயண ராவ் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்கவுள்ளாராம்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக்க முடிவு செய்துள்ளார்களாம்.